பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4322/ ’13
கௌரவ ஜோன் அமரதுங்க,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வத்தளை பிரதேச செயலாளர் பிரிவில் களு எல கால்வாய் கருத்திட்டத்தின் கீழ், வெலிசர வெடிமருந்துக் களஞ்சியத்திற்கு அருகில் ஹொரப்பே புகையிரத நிலையத்தை நோக்கியதாக சுமார் 200 மீற்றர் அளவில் உத்தேசிக்கப்பட்டிருந்த வழியை மாற்றியமைத்து இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் கால்வாயொன்று வெட்டப்படுகின்றது என்பதையும்;
(ii) வெடிமருந்துக் களஞ்சியத்தின் பாதுகாப்புக்காக கடற் படை விடுத்த வேண்டுகோளுக்கமைய குறித்த கால்வாய் செல்கின்ற வழி மாற்றப்படுகின்றதா என்பதையும்;
(iii) வெட்டப்படுகின்ற கால்வாய்க்குக் குறுக்காக காணப்படும் தனியார் வயற்காணிகள் சார்பில் குறித்த வயற் காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்படுமா என்பதையும்;
(iv) ஆமெனின், அத்திகதி யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-12-18
கேட்டவர்
கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-18
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks