E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4418/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

    1. 4418/ ’13

      கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,—  சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      முதலாம் தர தாதியர் போதனாசிரியர்களை ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை 2013ஆம் ஆண்டில் நடத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

                 (ii)     ஆமெனில், மேற்படி பரீட்சை நடாத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (iii) மேற்படி பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச தகைமைகள் யாவை என்பதையும்;

      (iv) குறித்த பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (v) விண்ணப்பித்தவர்களில் பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-10-29

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks