E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4441/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

    1. 4441/ ’13

      கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     ‘தயட்ட கிருள’ 2014 அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்திற்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட வசதிகள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக செலவிடட் நிதி ஏற்பாடுகளின் பெறுமதி எவ்வளவு என்பதையும்;

      (iii) மேற்படி நிதி ஏற்பாடுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்கல் பணிகள் மற்றும் வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் 2014 ‘தயட்ட கிருள’ கண்காட்சி ஆரம்பிக்கப்பட முன்னர் பூர்த்தி செய்யப்பட்டனவா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-05-21

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

தொலைத்தொடர்புகள், தகவல் தொழிநுட்பவியல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-05-21

பதில் அளித்தார்

கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks