பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4598/ ’13
கௌரவ மொஹமட் அஸ்லம்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வடமேல் மாகாணத்தில், புத்தளம் கல்வி வலயத்திற்கு உரித்தான வமே/பு/கொய்யாவடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களுக்கும், ஆரம்ப பிரிவுக்கும் தேவையான ஆசிரியர்கள் இல்லை என்பதையும்;
(ii) இந்நிலைமை மேற்படி பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தடையாகும் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி பாடசாலைக்குத் தேவையான ஆசிரியர்களை உடனடியாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-06-19
கேட்டவர்
கௌரவ கெளரவ மொஹமட் அஸ்லம், பா.உ.,, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-19
பதில் அளித்தார்
கௌரவ மொஹான் லால் கிரேரு, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks