பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4674/ ’13
கௌரவ பி. ஹரிசன்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கடந்த மூன்று வருடங்களில் உற்பத்தி செய்த ஔடத வகைகளின் பெறுமதி வருடாந்தம் தனித்தனியாக எவ்வளவு;
(ii) அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற ஔடதங்கள் தனியார்துறை வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படுகின்றனவா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற ஒளடத வகைகள் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமாயுள்ளதா;
(ii) இன்றேல், அத்தகைய உற்பத்தியை மேற்கொள்வதில் நிலவுகின்ற தடைகள் யாவை;
(iii) அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உற்பத்தி செய்கின்ற ஔடத வகைகள் (ஏற்புடைய மருந்தளவுகளுடன்) இறக்குமதி செய்யப்படுகின்றனவா
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) வெளிநாட்டுக் கம்பனிகள் மூலமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற ஔடத வகைகளின் தரம் பரிசோதிக்கப்படுகின்றதா;
(ii) ஔடதங்களுக்கான கொள்வனவுக் கட்டளை விடுத்தல் தரப் பரிசோதனையின் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றதா;
(iii) அத்துடன் வெளிநாட்டு ஔடத உற்பத்திக் கம்பனிகளின் தரச்சான்றிதழை பரிசோதனை செய்தல் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றதா
என்பதை அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-10-30
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-10-30
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks
சிறந்த அரச இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
அரச துறையில் பிரசித்தமான இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
பிரசித்தமான இணையத்தளம் (தமிழ் பிரிவு)