பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4745/ ’14
கெளரவ அசோக் அபேசிங்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் விவசாய இரசாயனப் பிரிவொன்று உள்ளதா என்பதையும்;
(ii) அங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய இரசாயனப் பொருட்களை விநியோகிக்கும் முறையியல் யாதென்பதையும்;
(iii) மேற்படி பிரிவிற்கு களஞ்சிய வசதிகள் உள்ளதா என்பதையும்;
(iv) மேற்படி களஞ்சியசாலைகளில் காலாவதியான விவசாய இரசாயனப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(v) மேற்படி காலாவதியான விவசாய இரசாயனப் பொருட்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-05-23
கேட்டவர்
கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.
அமைச்சு
பெற்றோலியக் கைத்தொழில்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-05-23
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks