பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4753/ ’14
கௌரவ அசோக் அபேசிங்ஹ,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காலி துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;
(ii) தற்போது மேற்படி கருத்திட்டத்தின் வேலைகள் முடிவடைந்துள்ளனவா என்பதையும்;
(iii) 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் காலி துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பல்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iv) மேற்படி கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான மதியுரைக் கட்டணமாக செலுத்தப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு என்பதையும்;
(v) காலி துறைமுகம் தொடந்தும் நட்டத்தில் இயங்கிவருகின்றதென்பதை அறிவாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-10
கேட்டவர்
கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-07-10
பதில் அளித்தார்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks