பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4851/ ’14
கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2005 முதல் 2013 வரை,
(i) “Rudjino”வினால் வேறாக்கப்பட்ட சூதாட்ட வணிகத்தை நடாத்துவதற்கு உண்ணாட்டரசிறைத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை வருடாந்த அடிப்படையிலும்;
(ii) மேற்படி பதிவுகள் எக்கம்பனிகளின் அல்லது நபர்களின் பெயர்களின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதையும்;
(iii) பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கம்பனியினதும் பணிப்பாளர்களது பெயர்களையும்;
(iv) “Rudjino”விடமிருந்து வருடாந்தம் மொத்தமாகச் சேர்க்கப்பட்ட அறவீடுகளை வெவ்வேறாகவும்
இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-11
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-07-11
பதில் அளித்தார்
கௌரவ சரத் அமுணுகம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks