E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4852/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.

    1. 4852/’14

      கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     (i)      2013 ஆம் ஆண்டில் சூதாட்ட அலுவல்களை நடத்துவதற்காக உண்ணாட்ரசிறைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பதிவுகளின் எண்ணிக்கையினையும்;

                 (ii)     இப்பதிவுகள் வழங்கப்பட்ட நபர்களின் பெயர்களையும்;

      (iii) மேற்கூறப்பட்ட பதிவுகள் வழங்கப்பட்ட சரியான திகதிகளையும்

      அவர் கூறுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-08-06

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks