E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4867/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

    1. 4867/ ’14

      கௌரவ அஜித் மான்னப்பெரும,— பிரதம அமைச்சரும், புத்த சாசன மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      2014.02.19ஆந் திகதி இலங்கை பொலிஸின் உயர் அதிகாரிகளுக்கு மோட்டார் வாகனங்கள் வழங்கப்பட்டதா;

      (ii) அவ்வாறெனில், அந்த வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு;

      (iii) அதற்காக எவ்வளவு பணம் செலவிடப்பட்டது;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-09

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-07-09

பதில் அளித்தார்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks