பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4921/ ’14
கெளரவ திஸ்ஸ அத்தநாயக்க,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சட்டக் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) 2014 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சட்டக் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்
வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2014 ஆண்டில் சட்டக் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-09-11
கேட்டவர்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.
அமைச்சு
நீதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks