பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0144/ ‘10
கெளரவ அசல ஜாகொடகே,— நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) களுகங்கை நீர் வழங்கல் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கங்கள் யாவையென்பதையும்,
(ii) அதன்மூலம் நலன் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி நீர் வழங்கல் கருத்திட்டத்தின் முதலாம் இரண்டாம் கட்டங்களுக்காக மதிப்பீடு செய்யப்பட்ட நிதித்தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்,
(ii) அக்கருத்திட்டம் ஆரம்பிக்கபட்ட திகதி யாதென்பதையும்,
(iii) அதனை நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ள திகதி யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-02
கேட்டவர்
கௌரவ கௌரவ அசல ஜாகொடகே, பா.உ.,, பா.உ.
அமைச்சு
நீர் வழங்கல், வடிகாலமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks