பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
5168/ ’14
கௌரவ ஆர்.எம் ரஞ்சித் மத்துமபண்டார,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பிபிளை, தியகொபல, ‘மயுரசிறி’ இல் வசிக்கும் திரு. ஏ.எம். கருணாபால இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியராக 1980.12.16 ஆம் திகதி சேவையில் இணைந்து 2013.06.24 ஆம் திகதி ஓய்வுபெற்றாரென்பதையும்;
(ii) 32 வருடகால சேவையை பூர்த்திசெய்துள்ள இவருக்கு ரூபா 1,250,400.00 பணிக்கொடையாக கிடைக்கவேண்டுமென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) திரு. ஏ.எம். கருணாபாலவிற்குரிய பணிக்கொடையை துரிதமாக இவருக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-10-23
கேட்டவர்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks