பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
46/ '15
கௌரவ புத்திக பத்திறண,— உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1994.02.26 ஆம் திகதியன்று கலாசார உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டதென்பதையும்;
(ii) 1998.06.23 ஆம் திகதியன்று மேற்படி பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் கலாசார உத்தியோகத்தர்களாக ஆட்சேர்க்கப்பட்டார்கள் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) கலாசார உத்தியோகத்தர்கள் கலாசார உதவிப் பணிப்பாளர் பதவிக்கு பதவி உயர்வு பெறுவதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய தகைமைகள் யாவை என்பதையும்;
(ii) இன்றளவில் மேற்படி தகைமைகளை பூர்த்தி செய்துள்ள மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறாத உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iv) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-05
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2015-11-05
பதில் அளித்தார்
கௌரவ எஸ்.பீ. நாவின்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks