பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
163/ '15
கௌரவ சந்திம கமகே,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(ஆ) (i) தமது பயிர்ச்செய்கை நிலங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு விவசாயிகளுக்கு துப்பாக்கிகளை வழங்கும் முறையியல் யாது என்பதையும்;
(ii) அநுராதபுர மாவட்டத்தில் இவ்வாறு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(iii) இதன்படி துப்பாக்கி பெற்றுள்ள அனைவரும் தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ளனரா என்பதையும்;
(iv) இன்றேல் இவர்களுக்கு எந்த அடிப்படையில் துப்பாக்கிகள் வழங்கப்பட்டன என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) தகைமைகளைப் பூர்த்திசெய்துள்ள அனைவருக்கும் எவ்விதத் தடையுமின்றி அதிகாரிகளைச் சந்தித்து துப்பாக்கியொன்றை பெற்றுக்கொள்வதற்கான இயலுமை காணப்படுகின்றதா என்பதையும்;
(ii) இன்றேல் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-24
கேட்டவர்
கௌரவ சந்திம கமகே, பா.உ.
அமைச்சு
பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2015-11-24
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks