E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0217/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

    1. 217/ '15

      கௌரவ டலஸ் அழகப்பெரும,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) மூப்புரிமைக்கேற்ப,

      (i) உயர்நீதிமன்ற நீதிபதிகளின்;

      (ii) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின்;

      (iii) மேல் நீதிமன்ற நீதிபதிகளின்;

      (iv) மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின்;

      பெயர் பட்டியலொன்றையும் இவர்களின் நியமன திகதிகளையும் ஓய்வுபெறவுள்ள திகதிகளையும் அவர் சபையில் சமரப்பிப்பாரா?

      (ஆ) (i) கடமை லீவு அல்லது சம்பளமற்ற லீவு பெற்றுக்கொண்டு வௌிநாடுகளில் நீதிபதிகளாக பணியாற்றும் (2015.11.01 வரை) இலங்கை நீதித்துறையைச் சார்ந்த நீதிபதிகள் உள்ளார்களா என்பதையும்;

      (ii) ஆமெனில், இவர்களுக்கு வௌிநாட்டு சேவைக்கு செல்வதற்காக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி எத்தேதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளதென்பதை வெவ்வேறாகவும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-01-26

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-01-26

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks