பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
272/'15
கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 சனாதிபதித் தேர்தலின்போது தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசாங்கத்தினால் எரிபொருள் மீது அறவிடப்படும் வரி நீக்கப்படுமென மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது என்பதையும்;
(ii) 2015 சனவரி 16 ஆம் திகதி அப்போதைய மின்வலு, எரிசக்தி அமைச்சர் எரிபொருள் மீது அறவிடப்படும் வரியை நீக்குவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்தார் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்கூறப்பட்டவாறு நீக்கப்பட்ட வரி வகைகள் மற்றும் அவற்றின் தொகைகள் யாவை என்பதையும்;
(ii) தற்போது எரிபொருள் மீது காணப்படும் வரி வகைகள் யாவை என்பதையும்;
(iii) 2015.01.01 ஆம் திகதி தொடக்கம் 2015.09.30 ஆம் திகதி வரை ஒவ்வொரு வரி வகையின் மூலமும் ஈட்டப்பட்ட வருமானம் தனித்தனியே யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-01-27
கேட்டவர்
கௌரவ உதய கம்மன்பில, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-01-27
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks