E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0439/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டி.வீ. சானக, பா.உ.

    1. 439/'16

       

      கௌரவ டீ.வீ். சானக்க,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015 ஆம் ஆண்டில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கீழ் வழங்கப்பட்டுள்ள நியமனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி நியனம் பெறுநர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் தனித்தனியாக யாவையென்பதையும்;

      (iii) ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவு ரீதியாக மேற்படி நியமனங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட முறை தனித்தனியாக எவ்வாறென்பதையும்;

      (iv) மேற்படி நியமனங்கள் வழங்கும் போது பின்பற்றப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறை யாதென்பதையும்;

      (v) ஒவ்வொரு பதவிக்கான ஆட்சேர்ப்பின் போது கவனத்திற்கொள்ளப்பட்ட கல்வித் தகைமைகள் தனித்தனியாக யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல் , ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-04-22

கேட்டவர்

கௌரவ டி.வீ. சானக, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-05-17

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks