பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
470/'16
கெளரவ காமினீ லொக்குகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கையில் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்தின் அடிப்படையில் யாதென்பதை அவர் இச்சபைக்குத் தொிவிப்பாரா?
(ஆ) 2016 ஆம் ஆண்டில் பாடசாலை சீருடை வவுச்சர்களை,
(i) பெற்றுக்கொண்ட மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்தின் அடிப்படையில் எவ்வளவு;
(iii) பெற்றுக்கொள்ளாத மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்தின் அடிப்படையில் எவ்வளவு;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-04-22
கேட்டவர்
கௌரவ காமினி லொக்குகே, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-05-17
பதில் அளித்தார்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks