பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
851/ '16
கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) மேல் மாகாண பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவினால் 2014.01.01 ஆம் திகதி தொடக்கம் 2016.06.30 ஆம் திகதி வரையிலான காலத்தினுள் நடாத்தப்பட்ட அனைத்து பரீட்சைகளுக்கும் ஏற்புடையதாக,
(i) ஒவ்வொரு பரீட்சையினதும் பெயர்;
(ii) ஒவ்வொரு பரீட்சைக்கும் ஏற்புடைய வினாத்தாள்களின் பெயர்கள்;
(iii) ஒவ்வொரு வினாத்தாளுக்கும் தோற்றிய பரிட்சார்த்திகளின் எண்ணிக்கை;
(iv) ஒவ்வொரு வினாத்தாளையும் தயாரித்தவர்களின் பெயர் மற்றும் பதவிப் பெயர்கள்;
(v) வினாத்தாள்களை தயாரிப்பதற்காக ஒவ்வொருவருக்கும் செலுத்தப்பட்ட பணத்தொகை;
(vi) விடைத்தாள்களை மதிப்பீடு செய்தவர்களின் பெயர் மற்றும் பதவிப் பெயர்கள்;
(vii) விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக ஒவ்வொருவருக்கும் செலுத்தப்பட்ட பணத்தொகை;
யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-10-06
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks