பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
899/ '16
கௌரவ சமல் ராஜபக்ஷ,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)
(அ) (i) அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரவில மற்றும் யோதகண்டிய கமநல சேவை நிலையங்களின் ஆளுகைப் பிரதேசங்களிலிருந்து உர மானியத்திற்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(ii) இவ்விவசாயிகளில் உர மானிய நிதித்தொகை வழங்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) உர மானிய நிதித்தொகை வழங்கப்படவுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iv) உர மானிய நிதித்தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு நிதி வழங்குவதற்கு உத்தேசமாயுள்ள திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-11-17
கேட்டவர்
கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-02-07
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks