E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0903/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

    1. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பதவியணிக்கு (cadre) ஏற்ப அதிகார சபையின் நிரந்தர பதவிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகள் யாவையென்பதையும்;

      (iii) தற்போது பதில் கடமையாற்றுகின்ற நிலையிலுள்ள பதவிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) மேற்படி பதவிகள் யாவையென்பதையும்;

      (v) பதில் கடமையாற்றுகின்ற பதவிகளுக்கு நிரந்தர அலுவலர்களை ஆட்சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-01-25

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-26

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks