E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0909/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

    1. 909/16

      கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

      (அ) (i) தென் மாகாணக் கல்விப் பணிப்பாளரால் மாத்தறை, திக்வெல்ல வடக்கு மகா வித்தியாலயம் "அண்மையிலுள்ள பாடசாலை – சிறந்த பாடசாலை" நிகழ்ச்சித்திட்டத்திற்காக பெயர் குறிக்கப்பட்டதென்பதை அறிவாரா;

      (ii) மேற்படி முன்மொழியப்பட்ட பாடசாலை நிராகரிக்கப்பட்டு பிறிதொரு பாடசாலை கருத்திட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதா;

      (iii) ஆமெனில், அது ஏன்;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-24

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks