E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0952/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

    1. கௌரவ பிமல் ரத்நாயக்க,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ) (i) அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தபால்காரர்களும் மோட்டார் சைக்கிள்களைக் கோரியுள்ளார்கள் என்பதையும்;

      (ii) இவர்களுக்கு இதுவரை மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) இவர்களுக்கு சலுகை விலையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;

      (ii) அவ்வாறாயின், அது எத்திகதியிலிருந்து;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-04-06

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-07

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks