பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2016-11-30   பதிலளிக்கப்பட்டவைகள் 

1019/ 2016 - கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. கௌரவ நாமல் ராஜபக்ஷ,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு.—

      (அ) (i) 2015 சனவரி மாதம் முதல் இற்றைவரையிலான காலப்பகுதியில் சனாதிபதி அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட அரச மற்றும் கூட்டுத்தாபனங்களுக்குச் சொந்தமான கட்டிடங்கள் மற்றும் ஏனைய நிர்மாணிப்புகளின் எண்ணிக்கை யாது;

      (ii) மேற்படி நிர்மாணிப்புகளில், 2015 சனவரி மாதத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணிப்புகளின் எண்ணிக்கை யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-30

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-22

பதில் அளித்தார்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks