பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு.—
(அ) (i) தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் குதிரைப்படை பிரிவினுள் இருக்கின்ற குதிரைகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு படையின்படி தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி குதிரைகளை பராமரிக்க செலவிடப்படும் பணத் தொகை ஒவ்வொரு படையின்படி தனித்தனியாக யாதென்பதையும்;
(iii) மேற்படி குதிரைகளிடமிருந்து பெறப்படும் பயன்கள் ஒவ்வொரு படையின்படி தனித்தனியாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி படைகளின் குதிரைப்படை பிரிவுக்கு மேலும் குதிரைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்காக செலவிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பணத்தொகை ஒவ்வொரு படையின்படி தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-23
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-21
பதில் அளித்தார்
கௌரவ ருவன் விஜேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks