E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1100/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

    1. 1100/'16

      கெளரவ அசோக்க பிரியந்த,— சுகாராரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) தற்போது குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலுள்ள தெலசீமியா நோயாளர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) மேற்படி நோயாளர்கள் வசித்து வருகின்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் யாவை என்பதையும்;

      (iii) தெலசீமியா நோய்க்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சத்திரசிகிச்சைக்கூடமொன்றும் மரபணு வங்கியொன்றும் வடமேல் மாகாணத்தில் தாபிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) மேற்படி நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் ஏனைய வசதிகளைப் பெற்றுக் கொடுக்க அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-02-07

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-02-07

பதில் அளித்தார்

கௌரவ பைஸால் காசிம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks