பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1105/ '16
கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) வட மாகாண சபை ஆளுகைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்குரிய மடு, ஒட்டுசுட்டான், கண்டாவளை மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசங்களுக்கு ஏற்புடையதாக பிரதேச சபைகள் தாபிக்கப்படவில்லை என்பதை அவர் அறிவாரா?
(ஆ) உத்தேச உள்ளூராட்சி சபைகளை தொகுதி முறைக்கமைய அமைப்பதற்கு ஏற்புடையதாக, எல்லை நிர்ணய குழுவினால் மேற்படி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு ஏற்புடையதாக புதிய பிரதேச சபைகளை தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-02-21
கேட்டவர்
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-02-21
பதில் அளித்தார்
கௌரவ பைஸர் முஸ்தபா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks