பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1106/ '16
கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மன்னார் அலுவலகத்தில் காணப்பட்ட பதவி வெற்றிடங்களுக்கு தற்காலிக மற்றும் அமைய அடிப்படையில் 09 ஊழியர்கள் ஆட்சோ்க்கப்பட்டுள்ளனர் என்பதையும்;
(ii) இவர்கள் 06 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம் அமைய அடிப்படையில் கடமையாற்றுகின்றனர் என்பதையும்;
(iii) இந்த அமைய ஊழியர்களை பதவிகளில் நிரந்தரமாக்காமல் கடந்த மாதம் தொடக்கம் வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 06 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி, இந்த அலுவலகத்திற்கு இணைக்கப்பட்டுள்ளனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) 06 வருடங்களுக்கும் மேற்பட்ட அமைய சேவைக்காலத்தைக் கொண்ட ஊழியர்களை பதவிகளில் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-02-22
கேட்டவர்
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.
அமைச்சு
நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks