E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1130/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. 1130/ '16

      கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள SAITM நிறுவனத்தின் மாணவர் குழுக்கள் யாவையென்பதையும்;

      (ii) மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு அரசாங்க ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைப் பயிற்சியினைப் பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கையின் எந்தவொரு நீதிமன்றத்தினாலும் தங்கள் அமைச்சிற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனில், அந்த நீதிமன்றக் கட்டளையை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-03-08

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-03-08

பதில் அளித்தார்

கௌரவ பைஸால் காசிம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks