பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நாடு முழுவதிலும் இயங்கிவருகின்ற மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) அவற்றின் தவிசாளர் அல்லது இணைத்தவிசாளர் பதவிகளை வகிக்கின்ற ஆட்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி ஆட்களில் பாராளுமன்ற அல்லது மாகாண சபை உறுப்பினர்கள் அல்லாத ஆட்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-07-05
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-07-05
பதில் அளித்தார்
கௌரவ ஹர்ஷ த சில்வா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks