பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1138/ '16
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) இலங்கையில் தற்போது காணப்படுகின்ற போதனா வைத்தியசாலைகள் யாவை;
(ii) மேற்படி ஒவ்வொரு போதனா வைத்திசாலையிலும் சிகிச்சைப் பயிற்சியை வழங்குகின்ற அரசாங்க பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்கள் யாவை;
(iii) மாலபே பிரதேசத்தில் "டாக்டர் நெவில் பர்னாந்து இலங்கை – ரஷ்யா நட்புறவு போதனா வைத்தியசாலை" எனும் பெயரில் தனியார் வைத்தியசாலையொன்று பேணிவரப்படுகின்றதா;
(iv) மேற்படி தனியார் வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக அறிமுகஞ்செய்ய சுகாதார அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா;
(v) ஆமெனில், மேற்படி அனுமதி வழங்கப்பட்ட ஆவணத்தைச் சபையில் சமர்ப்பிப்பாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-03-24
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-03-24
பதில் அளித்தார்
கௌரவ பைஸால் காசிம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks