பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1156/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

    1. கௌரவ அசோக்க பிரியந்த,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) கடந்த 3-4 மாத காலமாக புத்தளம் மாவட்டம் கடும் வறட்சியை எதிர்நோக்கியதென்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) மேற்படி வறட்சியின் காரணமாக புத்தளம் மாவட்ட தென்னைச் செய்கை பெருமளவில் பாதிக்கப்பட்டதென்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

      (iii) வறட்சியினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட தெங்குச் செய்கையாளர்களுக்கு ஏதேனும் நிவாரணம் அல்லது உதவிகளை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-25

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-25

பதில் அளித்தார்

கௌரவ நவின் திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks