பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1166/ '16
கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) நாவலபிட்டிய தேர்தல் தொகுதிக்குாிய எத்கால பிரதேசத்தில், அரச மரக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான உதவி பிரதேச முகாமைத்துவ அலுவலகம், மரஆலை மற்றும் மரக் களஞ்சியமொன்று பேணிவரப்படுகின்றதென்பதையும்;
(ii) சட்டரீதியாக பெறப்பட்ட காணியில், மிகவும் இலாபகரமான விதத்தில் இந்த நிறுவனம் பேணிவரப்படுகின்றதையும், சுமார் 35 ஊழியர்கள் இங்கு பணியாற்றுவதையும் மற்றும் இதன் மூலம் இப்பிரதேசத்துக்கு பாரிய சேவை ஆற்றப்படுகின்றதையும் ஏற்றுக்கொள்கிறாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) அரச மரக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரியொருவரின் செல்வாக்கின் மூலம் இந்த நிறுவனத்தை குண்டசாலைப் பிரதேசத்துக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-02-22
கேட்டவர்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks