பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கண்டி நகர அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக 2014 ஆம் ஆண்டின் இறுதியளவில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செலவிடப்பட்டிருந்த பணத்தொகை யாது;
(ii) இக்கருத்திட்டத்திற்காக கடந்த அரசாங்க காலத்தில் வௌிநாட்டு உதவிகள் ஊடாக ஒதுக்கப்பட்ட பணத்தில் அத்தருணமாகும்போது கிடைத்திருந்த தொகை யாது;
(iii) புதிய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய 20 மாதங்கள் கழிந்துள்ள போதிலும், அக்காலப்பகுதிக்குள் இக்கருத்திட்டத்தின் எவ்விதமான அபிவிருத்திப் பணியும் இடம்பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இலங்கையின் பிரதான நகரமொன்றான கண்டி போன்றதொரு நகரத்தின் நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தை இடைநிறுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-03-24
கேட்டவர்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-05-26
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks