பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1244/'16
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) 1983 ஆம் ஆண்டளவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டிருந்த வீடுகளின் எண்ணிக்கை யாது;
(ii) இன்றளவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகின்ற வீடுகளின் எண்ணிக்கை யாது;
(iii) 1983 ஆம் ஆண்டின் பின்னர் யுத்த நிலைமை முடிவடையும் வரை குடிநீர் வழங்குவதற்காக ஒவ்வோர் ஆண்டிற்கும் அரசாங்கம் ஒதுக்கிய மொத்தப் பணத்தொகை யாது;
(iv) யுத்த நிலைமை முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை குடிநீர் வழங்கல் கருத்திட்டங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கிய மொத்த பணத்தொகை ஆண்டு வாரியாக தனித்தனியாக எவ்வளவு;
(v) மேற்படி அனைத்தினதும் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிப்பாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-05-04
கேட்டவர்
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.
அமைச்சு
நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-05-04
பதில் அளித்தார்
கௌரவ சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks