பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1983 ஆம் ஆண்டளவில் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்திருந்த பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை யாது;
(ii) மேற்படி பொலிஸ் நிலையங்களில் பணிபுரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாது;
(iii) எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளினால் 1983 ஆம் ஆண்டின் பின்னர் 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடையும் வரையிலான காலப்பகுதியில் அழிவுக்குள்ளாக்கப்பட்ட பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை யாது;
(iv) பயங்கரவாதிகளின் தாக்குதலினால் மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாது;
(v) மேலே (iii) இல் குறிப்பிடப்பட்ட அழிவுற்ற சொத்துக்கள் தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா;
(vi) மேலுள்ள அனைத்து விடயங்களும் தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பிப்பாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-05-23
கேட்டவர்
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-05-23
பதில் அளித்தார்
கௌரவ சாகல ரத்நாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks