பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ டலஸ் அழகப்பெரும,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை மாவட்டத்தின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) அந்த எண்ணிக்கையானது ஒவ்வொரு பதவிக்கமைய தனித்தனியாக யாது என்பதையும்;
(iii) மாத்தறை மாவட்டத்தின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட கல்விசாரா பதவியணியில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iv) அந்த வெற்றிடங்களின் எண்ணிக்கையானது தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கமைய தனித்தனியாக யாது என்பதையும்;
(v) மேற்படி (iv) இல் குறிப்பிடப்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(vi) ஆமெனின், அதற்கு ஏற்புடையதான ஆட்சேர்ப்பு நடைமுறை யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-07-28
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks