பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ புத்திக பத்திரண,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தென் மாகாணத்தில் அறியக்கிடைத்த சிறு நீரக நோயாளிகளின் எண்ணிக்கை யாது;
(ii) அதன்படி, தென் மாகாணத்தில் ஆகக்கூடிய சிறுநீரக நோயாளிகள் அறியக்கிடைக்கும் மாவட்டம் யாது;
(iii) தென் மாகாணத்தில் சிறுநீரக நோய்க்கு ஏதுவாயுள்ள பிரதானமான காரணங்கள் யாவை;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி சிறுநீரக நோயாளிகளுக்கு அரசாங்கம் உதவி வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா;
(ii) ஆமெனில், அவ்வாறு வழங்கப்பட்டுள்ள உதவிகள் யாவை;
(iii) தென் மாகாணத்தில் சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(iv) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-07-06
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-07-06
பதில் அளித்தார்
கௌரவ ராஜித சேனாரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks