பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பந்துல குணவர்தன,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவு இலக்கம் 124 இற்கு அமைய, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் முயற்சி மூலதனத்தை அளிக்கும் நோக்கத்தில், "நிதியங்களின் நிதியமொன்று" தாபிக்கப்பட்டதா என்பதையும்;
(ii) மேற்படி "நிதியங்களின் நிதியத்திற்கு" பங்களிப்பு செய்யுமாறு சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்திடமும் (IFC) ஆசிய அபிவிருத்தி வங்கியிடமும் (ADB) வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அதற்கு கிடைத்த பிரதிபலிப்புகள் யாவை என்பதையும்;
(iv) தொழில்முயற்சி மூலதன கம்பனிகளுக்கான கம்பனி வருமான வரியை 50% ஆல் குறைப்பதற்கு ஏற்புடையதாக உண்ணாட்டரசிறைச் சட்டம் திருத்தப்பட்டதா என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-05-24
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-10-25
பதில் அளித்தார்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks