பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பந்துல குணவர்தன,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் பிரேரணை இலக்கம் 142 இற்கு ஏற்ப, பால் உற்பத்திக்குத் தேவையான இயந்திர சாதனங்களை ஒரே தடவையில் தேய்மானம் அளிப்பதற்கான கொடுப்பனவினை பெற்றுக்கொண்ட தரப்பினர்கள் யாவர்;
(ii) ஒரே தடவையிலான தேய்மானக் கொடுப்பனவாக, மேற்படி ஒவ்வொரு நிறுவனமும் பெற்றுக்கொண்ட பண ரீதியான நன்மைகளின் அளவு யாது;
(iii) உள்நாட்டு பால் உற்பத்தியின் வளர்ச்சிக்குத் தேவையான இயந்திர சாதனங்களை இறக்குமதி செய்கையில், 2015 சனவரி 01ஆம் திகதிக்கு முன்னர் மற்றும் 2015 சனவரி 01ஆம் திகதிக்குப் பின்னர் வழங்கப்பட்ட இறக்குமதி வரிக் குறைப்புகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-11-10
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-11-10
பதில் அளித்தார்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks