பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0393/ 2010 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ திலும் அமுனுகம, பா.உ.

    1. 0393/ ‘10

      கெளரவ திளும் அமுணுகம,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      கண்டி மாவட்டத்தில் “ஜாதிக சவிய”, “கமநெகும” கருத்திட்டங்களின் கீழ் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமிய வீதிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

      (ii) அவற்றின் பெயர்கள் எவை என்பதையும்,

      (iii) அதற்காக செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள நிதி எவ்வளவென்பதையும்,

      (iv) அக்கருத்திட்டங்களின் கீழ் பயனடையும் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2010-08-19

கேட்டவர்

கௌரவ திலும் அமுனுகம, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks