பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1425/ '16
கௌரவ பந்துல குணவர்தன,— அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 200 ஆம் இலக்க பிரேரணைக்கு அமைய, ஏற்றுமதி தயாரிப்பு வலயங்களை நவீனமயப் படுத்துவதற்காக பின்பற்றப்பட்ட வழிமுறைகள் யாவையென்பதையும்;
(ii) எமது நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஏற்றுமதி தயாரிப்பு வலயங்களின் முன்னேற்ற நிலைமை யாதென்பதையும்;
(iii) புதிய ஏற்றுமதி தயாரிப்பு வலயங்களை ஆரம்பிப்பதற்கு இலங்கை முதலீட்டுச் சபை தலையிட்டுள்ளதா என்பதையும்;
(iv) 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை இலங்கை முதலீட்டுச் சபையின் செயலாற்றுகை யாதென்பதையும்;
(v) இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் யார் என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-11-29
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
அமைச்சு
அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks