பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1429/ '16
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டப் பிரேரணை இலக்கம் 158 இன்படி, தேயிலையை கலப்பதற்காக இறக்குமதி வரையறைகளை தளர்த்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) மேற்கூறிய வரவு செலவுத்திட்டப் பிரேரணைக்கமைய 2016 ஆம் ஆண்டில் கலப்பதற்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவு, விலை மற்றும் இறக்குமதியாளர்களின் பெயர்ப்பட்டியலைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு தேயிலையை இறக்குமதி செய்த பிரதானமான தேயிலை இறக்குமதியாளர்கள் பத்துப் போின் பெயர்கள் ஒவ்வொரு வருடத்துக்கு அமைய வெவ்வேறாக யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-04-06
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டக் கைத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks