பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1435/ '16
கௌரவ பந்துல குணவர்தன,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) சர்வதேச நியமங்களுக்கு இசைவாகும் பொருட்டு மீன்பிடி படகுகளில் சமிக்ஞை கடத்திகளை (Transponders) பொருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு 2016 வரவு செலவுத் திட்ட முன்மொழிவு இலக்கம் 153 இல் தெரிவிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) அரசாங்கத்தால் அவ்வாறு வழங்கப்படுகின்ற சமிக்ஞை கடத்திகள் மற்றும் படகு ஒன்றுக்காக வழங்கப்படுகின்ற சமிக்ஞை கடத்திகளின் பெறுமதி தனித் தனியாக யாது என்பதையும்;
(iii) மேற்படி வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி 2016 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் சமிக்ஞை கடத்திகள் வழங்கப்பட்ட மீன்பிடி படகு உரிமையாளர்களின் பெயர் பட்டியல் ஒன்றைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-04-06
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-04-06
பதில் அளித்தார்
கௌரவ திலிப் வெதஆரச்சி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks