பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1437/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

    1. 1437/ '16

      கௌரவ பந்துல குணவர்தன,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) 2016 வரவு செலவுத் திட்ட முன்மொழிவு இலக்கம் 160 இன்படி, தெங்கு மேம்பாடு அடங்கலாக தெங்கு உற்பத்தி வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 250 மில்லியன் நிதி பகிர்ந்தளிக்கப்பட்ட விதத்தை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (ii) மேற்படி முன்மொழிவின் ஒரு பகுதியாக இலங்கைக்கு தேங்காய் இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனில், இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்களின் எண்ணிக்கை மற்றும் இறக்குமதியாளர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (iv) 1977 தொடக்கும் 2016 ஆம் ஆண்டு வரை இலங்கையின் தெங்கு உற்பத்தி, தெங்கு உற்பத்தி சார்ந்த ஏற்றுமதிகள் மற்றும் அவற்றின் பெறுமதியை அட்டவணைப்படுத்தி சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-04-07

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-04-07

பதில் அளித்தார்

கௌரவ நவின் திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks