பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1474/ '16
கௌரவ சமிந்த விஜேசிறி,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரை, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் பதுளை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்திக் கருத்திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) அந்த ஒவ்வொரு அபிவிருத்திக் கருத்திட்டத்தினதும் பெயர், செலவிடப்பட்ட பணத்தொகை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட கம்பனியின் பெயர் அந்தக் கம்பனிக்கு வழங்கப்பட்ட பணத்தொகை மற்றும் திறந்துவைக்கப்பட்ட திகதி மற்றும் அந்த திறந்து வைத்தலுக்காக செலவிடப்பட்ட பணத்தொகை தனித்தனியாக யாது என்பதையும்;
(iii) அமைச்சினால் பதுளை மாவடத்தில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-10-20
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-10-20
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks