E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1500/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

    1. கெளரவ எம்.எச்.எம். சல்மான்,— உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தின் கீழ் 12-18 வயதுக்கு இடைப்பட்ட முஸ்லிம் சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட விவாகப் பதிவுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைய தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-26

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-26

பதில் அளித்தார்

கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks