E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1505/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) 2016 ஆம் ஆண்டில்,

      (i) மூலதன செலவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஆகக் கூடுதலான சதவீதத்தை பயன்படுத்தியுள்ள 05 அமைச்சுக்கள் யாவையென்பதையும்;

      (ii) மூலதன செலவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஆகக் குறைந்த சதவீதத்தை பயன்படுத்தியுள்ள 05 அமைச்சுக்கள் யாவையென்பதையும்;

      (iii) மீண்டுவரும் செலவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஆகக் கூடுதலான சதவீதத்தை பயன்படுத்தியுள்ள 05 அமைச்சுக்கள் யாவையென்பதையும்;

      (iv) மீண்டுவரும் செலவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஆகக் குறைந்த சதவீதத்தை பயன்படுத்தியுள்ள 05 அமைச்சுக்கள் யாவையென்பதையும்;

      (v) ஒதுக்கப்பட்ட நிதியில் ஆகக் கூடிய சதவீதத்தை பயன்படுத்தியுள்ள 05 அமைச்சுக்கள் யாவையென்பதையும்;

      (vi) ஒதுக்கப்பட்ட நிதியில் ஆகக் குறைந்த சதவீதத்தை பயன்படுத்தியுள்ள 05 அமைச்சுக்கள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-06

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-06

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks