E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1509/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016.12.31 ஆம் திகதியில் உள்ளவாறு வௌிநாடுகளில் தொழில் புரிந்த இலங்கையர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) 2014.12.31 மற்றும் 2015.12.31 ஆம் திகதிகளுக்கு ஒப்பீட்டளவில் 2016.12.31 ஆம் திகதியில் உள்ளவாறு வௌிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பு வெவ்வேறாக யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல்,ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-20

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-06-20

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks